Type to search

பள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி!

INDIA India Head Line India Trending

பள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

{ young girl saved lives training school }
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தின் போது, 17 பேரை 10 வயது சிறுமி காப்பாற்றியுள்ளார்.

மும்பை பரேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேரை ஜென் சதாவர்தே என்ற 10 வயது சிறுமி காப்பாற்றியுள்ளார்.

பள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியின்படி, ஈரத்துணிகளை வீட்டில் உள்ளவர்களுக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து கண்கள் மற்றும் முகத்தில் ஒற்றி எடுத்து மூச்சுத்திணறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறாள்.

சிறுமியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: young girl saved lives training school

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares