Type to search

கேரளா வெள்ளத்திற்கு இதுதான் காரணமா : பினராயின் விளக்கம்

INDIA India Top Story India Trending

கேரளா வெள்ளத்திற்கு இதுதான் காரணமா : பினராயின் விளக்கம்

Share

கேரளா வெள்ளத்திற்கு அணைகளை முன்னறிவிப்பின்றி திறந்ததுதான் காரணம் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. Kerala flood reason india tamilnews

இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பெருமளவு வெள்ளம் இப்போதுதான் வடிய தொடங்கியுள்ளது. ஆனால், அங்கு இயல்பு நிலை திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகும். இந்த நிலையில் இந்த வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

அணை திறப்பு

அதற்க்கு அரசுதான் காரணம் இந்த குற்றச்சாட்டை முதலில் வைத்தது, கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான, ரமேஷ் சென்னிதலாதான், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் என்பது மனிதர்கள் உருவாக்கிய வெள்ளம், இது இயற்கை உருவாக்கியது கிடையாது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதையடுத்து பாஜக கட்சியும் ஆளும் கம்யூனிஸ்ட் தரப்பு மீது குற்றச்சாட்டு வைத்தது. அணை திறப்பு இதற்கு முக்கியமாக அவர்கள் மூன்று காரணங்களை கூறினார்கள்

அணையை முன்னறிவிப்பு இன்றி திறந்தது, அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறந்தது, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறக்காமல் மதகுகளை மொத்தமாக திறந்துவிட்டது என்று மூன்று காரணங்களை தெரிவிக்கிறார்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

Tags: