Type to search

கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்

India Trending Tamil nadu

கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.india tamil news women walked coimbatore robbery stolen jewelery

கோவையை அடுத்த இருகூர் நகர் பகுதியை சேர்ந்த சத்தியவள்ளி என்ற பெண் காலை 11 மணியளவில் தனது கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சத்தியவள்ளியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக சத்தியவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சத்தியவள்ளியிடம் மர்ம நபர்கள் தங்க செயினை பறித்து செல்லும் காட்சி அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதில் நகையை ஒருவர் பறிக்கும்போது, நகையை மீட்க அவருடன் சத்தியவள்ளி போராடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like