Type to search

கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கும் நடிகர் லாரன்ஸ்

India Top Story India Trending Tamil nadu

கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கும் நடிகர் லாரன்ஸ்

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

கேரள மாநிலத்தில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.india tamil news lawrence gives rs-1 crore relief fund kerala

தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு பல்வேறு உலக நாடுகள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலர் நிவாரண நிதி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

தற்போது நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடியை நிவாரண நிதியாக கேரளாவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like