Type to search

​தகாத உறவு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்

INDIA CRIME India Trending

​தகாத உறவு காரணமாக மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்

Share

கோவில்பட்டி அருகே தகாத உறவு காரணமாக மனைவி உள்ளிட்ட இருவரை வெட்டிக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.india tamil news husband killed wife shattered wrong relationship

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன்-தங்கமாரியம்மாளுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன.

இதனிடையே தங்க மாரியம்மாளுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாளுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே தங்கமாரியம்மாளும், பெருமாளும் தனிமையில் இருப்பதை கண்ட அரிகிருஷ்ணன் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து இரண்டு உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like