Type to search

சரக்கு ஆட்டோ மீது கார் மோதி கோர விபத்து – 4 பேர் பலி

India Trending Tamil nadu

சரக்கு ஆட்டோ மீது கார் மோதி கோர விபத்து – 4 பேர் பலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர்.india tamil news car crash cargo-auto kills accident – 4 killed

திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்கள் பிரவீன், ஜெகநாதன், முனீஸ் ஆகியோருடன் கோபிச்செட்டிபாளையம் சென்றுள்ளனர்.

india tamil news car crash cargo-auto kills accident - 4 killed

நேற்றிரவு நால்வரும் காரிலேயே திருப்பூர் திரும்பியுள்ளனர். நெட்டிச்சிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த இருவர் மீது மோதிவிட்டு, எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீதும் மோதியது.

india tamil news car crash cargo-auto kills accident - 4 killed

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுப்பிரமணி, பிரவீண், ஜெகநாதன், முனீஸ் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட மூவர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like