Type to search

​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி

INDIA India Head Line India Trending

​ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் 1,05,000க்கும் மேற்பட்ட வீடுகள் – பிரதமர் மோடி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

குஜராத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.india tamil news 1,05,000-houses – pm modi awaaz yojana gramin project

குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் வல்சாத் பகுதியில் உள்ள ஜூஜ்வாலா என்கிற கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

குஜராத்தில் பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜானா கிராமின் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்குவதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை பெற்ற பெண்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: