கேரளா வெள்ளம்: சபரிமலையின் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம்!
Share

{ Construction damaged buildings kerala }
கேரள மழை வெள்ளத்தில் சபரிமலையில் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சபரிமலையில் உள்ள அன்னதான மண்டபம், ராமமூர்த்தி மண்டபம், நடைபயண மண்டபம் மற்றும் சர்வீஸ் ரோடு உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன.
இதனை ஆய்வு செய்த திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார், சபரிமலையில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
Tags: Construction damaged buildings kerala
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இது சிலையா – மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்
- தவறான அரசியல் கருத்துக்களை பரப்பும் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்
- ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்
- மாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி
- கள்ளக்காதல் விவகாரம் – கொலை செய்து உடலை பாறையில் மறைப்பு
- ரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சி – அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்
- இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்
- நள்ளிரவில் பாம்பு விஷப்போதை மருந்து சப்ளை – சிக்கிய உ.பி. இளைஞர்
- சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி
- அழகிரியை கண்டு தெறித்து ஓடும் திமுகவினர் : அதிர்ச்சியில் துரை தயாநிதி
- சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை (காணொளி)
- மீண்டும் பசு குண்டர்கள் வெறியாட்டம் – உ.பி.யில் 2 வாலிபர்கள் மீது கொடூரத் தாக்குதல்
- கவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
- சிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்
- குடிக்க பணம் தராததால் நண்பனின் ஆணுறுப்பை அறுத்த உயிர் நண்பன்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :