Type to search

ஓடவிட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பூக்கடை ஊழியர் : பின்னணி என்ன

INDIA CRIME India Trending

ஓடவிட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பூக்கடை ஊழியர் : பின்னணி என்ன

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

திண்டுக்கல் மாநகரில் உள்ள ராமர் பிள்ளை தோட்டம் பகுதியில் குடியிருந்து வருகிறார் லோடு மேன் வேலை பார்க்கும் குமார். இவரது மகன் அர்ஜுன் நாகல் நகர் ரவுண்டான பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.murdered flower shop worker,india tamilnews

இந்த நிலையில் தான் இன்று மாலை வழக்கம் போல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல்
காரணமே இல்லாமல் அர்ஜுனை கண்டபடி அறிவாளால் வெட்டியுள்ளார்.Flirt-hired employee What’s background,india tamilnews

உயிருக்கு பயந்து அர்ஜுன் அங்கிருந்து தப்பித்து ஓடியும் கூட அந்த மர்ம கும்பல் ஒடஒட விரட்டி அர்ஜுனை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடி ஓடிவிட்டனர்.

இந்த கொடூர சம்பவம் போலீசார் தெரிவித்தபிறகு அர்ஜுனனின் உடலை கைபற்றி போஸ்ட்மாடத்திற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் , இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: