Type to search

3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

India Head Line India Trending Tamil nadu

3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Share

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு , காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் மட்டும் திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like