Type to search

மாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி

INDIA CRIME India Trending

மாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கருக்கலைப்பு செய்ய முயற்சித்த பள்ளி ஆசிரியரை, பொதுமக்கள் அடித்து உதைத்து நிர்வாணமாக சாலையில் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.india tamil news teacher raped student pregnancy – teacher tried abortion

மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் பகுதி தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருபவர் ராம்பிரபு. இவர், தன்னிடம் பயிலும் 8ம் வகுப்பு மாணவி ஒருவரை சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

india tamil news teacher raped student pregnancy - teacher tried abortion

அந்த மாணவியை ஆசை வார்த்தைக்கூறி அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பமடையவே, கருவை கலைக்க ராம்பிரபு மாத்திரைகளை வழங்கியுள்ளார்.

அதனை உட்கொண்ட மாணவி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து அறிந்து ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் ஆசிரியர் ராம்பிரபுவை அடித்து உதைத்து நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் ராம்பிரபுவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like