Type to search

கள்ளக்காதல் விவகாரம் – கொலை செய்து உடலை பாறையில் மறைப்பு

INDIA CRIME India Trending

கள்ளக்காதல் விவகாரம் – கொலை செய்து உடலை பாறையில் மறைப்பு

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

சத்தியமங்கலத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு நபரைக் கொன்று பாறைக்குள் மறைத்து வைத்திருந்ததை அவ்வழியே சென்ற ஒரு நபர் பார்த்து காவல்நிலையத்தில் தகவல் அளித்தார்.india tamil news illegal relationship affair – killing body covering rock

இதுகுறித்து போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பொது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்நபரைப்பற்றி அப்பகுதி மக்களிடையே விசாரித்தபோது :

அங்குள்ள பொதுமக்கள் இந்த நபருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும், இவருக்கு மனைவியின்றி மூன்று பெண்களோடு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அங்குள்ள மக்கள் கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அடுத்தடுத்து விசாரணையில் அந்த நபர் கள்ளக்காதலியில் ஒரு பெண்தான் இந்நபரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் போலீசார் தலைமறைவாகி இருக்கும் அந்த கொலையாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like