Type to search

​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி

India Top Story India Trending Tamil nadu

​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டபோது அதில் பயணிப்பவர்களில் பெரும்பாலோனோர் புதியதாக பயணித்து மெட்ரோ குறித்து அறிய ஆர்வமுடையவர்களாகவே இருந்தனர்.india tamil news chennai metro train nightmare criminals – dancing happiness

தற்போது நாள்தோறும் மெட்ரோ சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. இருப்பினும் சென்னைக்கு புதியதாக வருவோரும், வார இறுதி நாட்களில் மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்துவோரில் பெரும்பான்மையோரும் சுற்றுலாவிற்காகவே வருகின்றனர்.

அதே போன்று மெட்ரோ இரயிலில் பயணித்த நரிக்குறவர்கள் உற்சாக மிகுதியில் அப்படிப்போடு அப்படிப்போடு என்ற திரைப்படப்பாடலை பாடி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதிகக்கட்டணம் காரணமாக மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளதனால் அவர்கள் ஆடிப்பாடவும் சூழல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like