Type to search

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை (காணொளி)

India Trending Tamil nadu

சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை (காணொளி)

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

கர்நாடகாவின் மேலமங்கலம் சூலூர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பெங்களுரூ நகருக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.india tamil news baby luckily survived road accident

அப்போது முன்னாள் சென்ற பைக் மீது மோதியதில் இரு சக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி கவிழந்தது.

கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். எனினும் பெட்ரோல் டாங்கில் அமர்ந்திருந்த குழந்தை புல்வெளியில் தூக்கி வீசப்பட்டதால் காயம் இன்றி உயிர்தப்பியது. அந்த காட்சியை பார்ப்போம்.

காணொளி :

source : Thanthi TV

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

You Might also Like