Type to search

3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்: ஹைகோர்ட் எச்சரிக்கை

INDIA India Head Line

3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்: ஹைகோர்ட் எச்சரிக்கை

Share

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.3 lessons teach confiscated HighCour Warning

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். பாட நூல்கள் பறிமுதல் அப்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.

மேலும் , 3 பாடங்கள் மட்டுமே 5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: