செல்ஃபி மோகத்தால் குழந்தையை ஆற்றிற்கு பலி கொடுத்த தாய்!
Share

{ mother sacrificed baby river Selfie }
தமிழகமெங்கிலும் உள்ள ஆறுகளில் இப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
ஆற்று வெள்ளத்தை மக்கள் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தில் நின்றுகொண்டு பெற்றோர் செல்ஃபி எடுத்தபோது 4 வயது குழந்தை தவறி விழுந்தது.
இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையின் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags: mother sacrificed baby river selfie
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
*சிறுமியை கற்பழிக்க முயன்ற காமுகர்களை கடித்துக்குதறிய செல்ல நாய்!
*கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
*6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை