Type to search

கவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

INDIA India Trending

கவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடகாவில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்த காது கேட்காத சிறுவன், ரயில் வருவதையும் கவனிக்காத நிலையில் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.india tamil news special child sadness boy carelessness

இதுகுறித்து ரயில்வே போலீசார் அச்சிறுவனின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க காத்திருந்தனர்.

அப்போது யாரும் வராத நிலையில் அச்சிறுவனின் உடலை மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

மேலும் போலீசார் இச்சிறுவனை பற்றி யாரேனும் தேடி வந்தால் தகவல் தெரிவிக்குமாறு சுற்றி இருக்கும் அனைத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like