Type to search

6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை

INDIA CRIME India Trending

6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை

Share
  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    47
    Shares

கர்நாடகா பாகல்கோட் நகரில் 6 வயது சிறுமியை கற்பழித்த காம கொடூரனை சிறுமியின் தந்தை நடுரோட்டில் வைத்து அந்த காமுகனை எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news libertine raped 6-year-old girl – father burnt middle

பாகல்கோட் நகரில் வசித்து வருகிறார், தனபால்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் தனபாலின் 6 வயது மகளை ஒரு காமுகன் கற்பழித்து தலைமறைவாகிவிட்டான்.

சமீபத்தில் கடந்த வாரம் அந்த காமுகனை தனபாலின் நண்பர் ஒருவர் அந்த காமுகனை ஒரு இடத்தில் கண்டுள்ளார்.

இந்நிலையில், தனபால் மற்றும் அவரது நண்பர்களும் அந்த காமுகன் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

தனபாலின் நண்பர் கூறியதுபோல் அந்த காமுகன் அப்பகுதியில் சுற்றித்திரிந்திருந்தான். அவனை கண்ட தனபாலன் அவனை தனது கையாலையே கொலை செய்யும் நோக்கத்துடன் தயாராக வந்தார்.

இந்நிலையில் அந்த காமுகன் தனபாலை கண்டு தப்பிக்க முயலும்போது தனபால் மற்றும் அவரது நண்பர்களும் அவனை மடக்கிப்பிடித்து தனபால் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை அவன் மீது ஊற்றி அவனை எரித்துளார்.

அப்பகுதியில் என்ன நடக்கின்றது, என்று புரியாமல் பொதுமக்கள் வியந்து பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அந்த காமுகனை தனபால் எரித்துக்கொன்றார்.

மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த காமுகனை காப்பாற்ற முயன்றனர்.

இதனைத்தொடர்ந்து அந்த காமுகன் முழுவதுமாக எரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்து இதற்கு காரணமான தனபாலையும் மற்றும் அவரது நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    47
    Shares
Tags:

You Might also Like