Type to search

சிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்

INDIA CRIME India Trending

சிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கோவா கொங்கனாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அப்பகுதி மக்களே அந்த மர்ப நபருக்கு தண்டனை வழங்கினார்கள்.india tamil news abused harassment girl – civilians punished

மேலும் இனி யாரும் இந்த தவறை செய்யக்கூடாதென்று அந்த மர்பநபரை நடுரோட்டில் கை, கால்களை கட்டி நிர்வாணமாக இழுத்துச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த மர்பநபரை அப்படியே காவல்நிலையத்திற்கு இழுத்துச்சென்று ஒப்படைத்தனர்.

இந்நிலையில், காவல்நிலையத்திற்கு வந்த மக்கள் கூட்டத்தை கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் போலீசார் அவர்களிடமிருந்து அந்த மர்பநபரை மீட்டு பின் அந்த கூட்டத்தில் இந்த நபரால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மட்டும் வர சொல்லி அந்த மர்பநபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like