Type to search

அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்: ராகுல்காந்தி அறிவிப்பு!

INDIA India Head Line

அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்: ராகுல்காந்தி அறிவிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ India Congress Treasurer Appointment }

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஷோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்திருக்கும் புதிய பொறுப்பளர்களின் விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை வெளியிட்டார்.

இதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொருளாளராக அகமது படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பொருளாளராக இருந்த மோதிலால் வோரா, காங்கிரசின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் வெளியுறவுத் துறை தலைவராக ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அந்தப் பொறுப்பு கரண் சிங் வசம் இருந்தது. மேலும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் காங்கிரஸ் கமிட்டி செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியின் வடகிழக்கு மாநிலங்களுக்கான தேசிய செயலாளராக லூஸினோ ஃபளீரியோவை தலைவர் ராகுல்காந்தி நியமித்திருப்பதாக அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பை சி.பி.ஜோஷி வகித்துவந்தார்.

Tags: India Congress Treasurer Appointment

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

*முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் – கமல்ஹாசன் பேட்டி!

*செல்ஃபி மோகத்தால் குழந்தையை ஆற்றிற்கு பலி கொடுத்த தாய்!

*சிறுமியை கற்பழிக்க முயன்ற காமுகர்களை கடித்துக்குதறிய செல்ல நாய்!

*கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்

*6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •