Type to search

கேரளா வெள்ளத்தில் சிதைந்துபோன பலம்வாய்ந்த பங்களா…

INDIA India Head Line India Trending

கேரளா வெள்ளத்தில் சிதைந்துபோன பலம்வாய்ந்த பங்களா…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளா வெள்ளத்தில் பலம் வாய்ந்த பங்களா ஒன்று இடிந்து சுக்குநூறாகியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரிந்த நிலையில்

19,512 கோடி அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கோடி கணக்கில் மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பத்தினம்திட்டா, செங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

எப்படியிருந்த வீடு இப்படி ஆகிவிட்டது

கேரளத்தில் மற்றொரு வீட்டில் சோபா, கட்டில், நாற்காலிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் மழை நீரில் நாசமடைந்து அவை வெளியே கொண்டு வந்து போடப்பட்டுள்ளன.

இந்த நிலை சரியாக இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ என்று மக்கள் கவலையில் உள்ளனர் என்பது வருத்தமான விடயமே.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like