Type to search

​திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும்: கவிஞர் வைரமுத்து!

Uncategorized

​திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும்: கவிஞர் வைரமுத்து!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

name Karunanidhi given Tiruvarur University }

திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார். 

சென்னையில் கருணாநிதி புகழ்வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. கருணாநிதியின் குடும்பத்தினர், அவரது உதவியாளர், என பலர் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர். நடிகர் விவேக், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குநர் பாரதிராஜா உள்ளிடோர் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய முனைவர் அவ்வை நடராஜன், கருணாநிதி இறப்பால் ஒரு நூற்றாண்டின் 10 நூலகங்களை இழந்திருப்பதாக கூறினார். இறுதியாக பேசிய கவிஞர் வைரமுத்து திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags: name Karunanidhi given Tiruvarur University

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •