Type to search

உண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

India Top Story India Trending Tamil nadu

உண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து சிக்கலான நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.lady lent money money lucky,tamilnews

மற்றும் இந்த சூழலில், நாடுமுழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

வெள்ள நிவாரண நிதி அளிப்பதிலும் நல்ல உள்ளோம் கொண்டோர் பட்டியல் மனிதநேயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் , கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் நிவாரண நிதியாக ஒருசில லட்சங்கள் கொடுப்பதைவிட தனது வாழ்நாள் கனவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை அனுப்ரியா என்ற சிறுமி கொடுத்த தொகை மிகப்பெரிய தொகை என்பதால் அவருக்கு சைக்கிள் மட்டுமின்றி புகழும் வீடுதேடி வந்திருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது பாராட்டக்கூடிய மற்றும் பெருமையடையகூடிய விடயமாகும் .

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: