Type to search

தங்கையை காப்பாற்ற தன் கர்ப்பை இழந்து உயிர்விட்ட அக்கா

INDIA CRIME India Trending

தங்கையை காப்பாற்ற தன் கர்ப்பை இழந்து உயிர்விட்ட அக்கா

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மஹாராஷ்டிராவில் உள்ள சாங்க்லி பகுதியில் பெற்றோர்களை இழந்து வாழும் சகோதரிகள், தனது தங்கைக்காக தன்னுடைய கர்ப்பை விற்று தங்கையை காப்பாற்றிவிட்டு அக்கா தன் உயிர்விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news sister lost pregnancy save sister

கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவஸ்தை பட்டு வந்த தங்கை கிரண்(16) இதனால் தனது தங்கையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால் அக்கா வினிமா(21)

இந்நிலையில் மருத்துவர் கிரணின் வயிற்றுவலிக்கான காரணத்தை வினிமாவிடம் கூறினார். ஆனால் உன் தங்கைக்கு இருக்கும் பிரச்சனையால் அவளின் உயிருக்கே ஆபத்து வரலாமென கூறினார்.

மேலும் உன் தங்கைக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். அதற்கு ஒன்றரை லட்சம் ஆகுமென கூறிய நிலையில் வினிமா மருத்துவரிடம் நான் சீக்கிரம் பணத்தோடு வருகிறேன் என கூறிவிட்டு சென்றால்.

இதனைத்தொடர்ந்து தங்கைக்காக பல இடங்களில் உதவி கேட்ட வினிமாவிற்கு ஒரு நபர் நான் உனக்கு இந்த பணத்தை இலவசமாக தருகிறேன் என்றுள்ளார். அதை கேட்ட வினிமா சந்தோஷத்தில் மிதக்கும்போது அந்த நபர் ஓன்று கேட்டுள்ளார்.

நான் உனக்கு இவ்வளவு பணம் இலவசமாக தருகிறேன், அதற்கு பதில் நீ என்ன எனக்கு தருவாயென கேட்டுள்ளார்.

அதற்கு வினிமா நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என கூறினால், அப்போது அந்த நபர் எனக்கு நீதான் வேண்டுமென்றார்.

அதற்கும் யோசிக்காமல் தன்னை உடனே அந்த நபருக்கு அர்பணித்து பணத்தை பெற அவனின் படுக்கைக்கு சென்றால், பிறகு படுக்கையில் எனக்கு பணம் தாருங்கள் என்ற எண்ணத்தோடு அவனோடு உடலுறவு கொண்டு கர்ப்பை இழந்தால்,

மேலும் அவனிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு நேராக மருத்துவமனைக்கு சென்று தனது தங்கையின் சிகிச்சைக்காக பணத்தை கட்டிவிட்டு நேராக வீட்டிற்கு சென்று தனது தங்கைக்காக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டால் ,

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வணிமாவின் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவளின் தங்கையிடம் அனைத்தையும் கூறி கிரணை காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like