Type to search

சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்

INDIA CRIME India Trending

சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேலப்பன்சாவடியில் உள்ள ஒரு சிறுமியை கடத்தி கற்பழித்து ஆற்றில் வீசிய காம கொடூரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் பிரேத பரிசோதனைக்குப்பின் மருத்துவர் கூறியதாவது : india tamil news police raid girl raped river

இந்த சிறுமியின் உடலுறுப்புக்கள் மிகவும் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக மருத்துவர் கூறினார்.

இந்நிலையில் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து அந்த காமுகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like