Type to search

கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

INDIA CRIME India Trending

கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜார்கண்ட்டில் சிறுமியின் கண் முன்னே கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த அச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.india tamil news mother illegal contact daughter eyes

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அச்சிறுமியை பத்து மாதம் வயிற்றில் சுமந்ததை மறந்து அச்சிறுமியை மாடியில் இருந்து வீசி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் கொலை செய்ததை மறைக்க அச்சிறுமி மடியில் இருந்து கீழே தவறி விழுந்ததாக நாடகமாடினார், அப்பெண்.

மேலும் இந்த பெண்ணைப்பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்திருந்த நிலையில் சந்தேகத்தால் இந்த சிறுமியின் மரண சம்பவத்தை காவல் அதிகாரியிடம்.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

அப்போது போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அப்பெண்ணின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை சிறையில் அடைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like