Type to search

இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்

India Top Story India Trending Tamil nadu

இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

தர்மபுரியை சேர்ந்த இளவரசன் மர்மமரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடம் நீதிபதி சிங்காரவேலன் தாக்கல் செய்துள்ளார்.india tamil news ilavarasan murder mystery investigation – singervelan report cm

2013 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தர்மபுரியை சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் ரயில் தண்டவாலத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து இளவரசன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்ததை தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஜூலை 8 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டார்.

இரண்டு மாதங்களுக்குள் விசாரணை மேற்கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

india tamil news ilavarasan murder mystery investigation - singervelan report cm

இதையடுத்து தர்மபுரி பொதுப்பணி துறை அலுவலகத்தில் இளவரசன் குடும்பத்தினர் திவ்யா குடும்பத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி, பாட்டாளிமக்கள் கட்சி நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் இடம் சிங்காரவேலன் நேரில் விசாரனை நடத்தினார்.

காளகெடுவானது 61 மாதங்கள் 24 நாட்கள் நீட்டிப்பு செய்யபட்டு கடந்த ஜூலை 5 ஆம் தேதி கடைசீயாக நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு விவகாரத்தில் தற்போது விசாரனை அறிக்கையை முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமியிடம் நீதிபதி சிங்காரவேலன் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like