கணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி
Share

ஹரியானாவில் கணவன் கள்ளகாதலியோடு தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி இருவரையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.india tamil news husband illegal link intercourse – planned killing wife
இதுகுறித்து கொலையாளியிடம் போலீசார் விசாரித்தபோது :
எங்களுக்கு திருமணமாகி பதினான்கு வருடங்கள் ஆகிறது. மேலும் எங்களுக்கு இதுவரை குழந்தை இல்லை, இந்நிலையில் எனது கணவர் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நான் அதனை கண்டித்து சண்டையிட்டு போராடியிருந்த நிலையில் எனது கணவர் நாளடைவில் அந்த பெண்ணை வீட்டிற்க்கே அழைத்து வந்து என் படுக்கையறையில் அவளோடு உல்லாசமாக இருந்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து நான் பொறுமையை இழந்து ஒரு கட்டத்தில் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன்.
மேலும் நான் திட்டமிட்டபடி அவர்கள் நேற்று அதேபோல என் அறையில் உல்லாசமாக இருக்குபோது கட்டிலில் வைத்தே அவர்கள் இருவரையும் கொலை செய்தேன். என்று கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
இதுகுறித்து போலீசார் கொலையாளியை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி
- காதலனோடு உல்லாசமாக இருந்த தங்கை – அடித்தே கொன்ற அண்ணன்
- முத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்… இந்த பெண் யாரென்று தெரியுமா…
- மனைவியுடன் உல்லாசமாக இருந்த கள்ளகாதலனின் ஆணுறுப்பை அறுத்த கணவன்
- மகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி
- தாயில்லா குழந்தையை கொடுமை செய்த தந்தை