மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…
Share

மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி விட்டார், அவர் ஒரு முஸ்லிம் மதவெறியன், அவருக்கு எதிராக எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கவும் என்று சங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.india tamil news fearing h.raja manuhipuputhiran fearing nothing
Arrest Manushyaputhiran என்கிற ஹாஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் எச். ராஜா.
தெய்வத்தின் பெயரைச் சொல்லி பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஒரு மாநில மக்களை இழிவுபடுத்தும் இந்தக் கூட்டம், மனுஷ்யபுத்திரனுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டல்களையும் விடுத்துக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஆய்வு என்ற பெயரில் ஹெலிகாப்டரில் ஊரை சுற்றும் குமாரசாமி : சர்ச்சை வீடியோ
- திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தள்ளாடி வந்து அஞ்சலி (காணொளி)
- உதவியவர்களுக்கு மாடியில் ‘தேங்க்ஸ்’ எழுதிய கேரள பெண்கள்
- மகாத்மா காந்தியைப்போல் உருவம்கொண்ட மாமனிதர்
- கேரள இயற்கை சீற்றத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- கள்ளகாதலனோடு உடலுறவில் ஈடுபட்ட தாயை கண்டித்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
- கணவன் கள்ளக்காதல் உடலுறவு – திட்டமிட்டு கொன்ற மனைவி
- சிறுமியை கற்பழித்து ஆற்றில் வீசிய காமுகன் – போலீஸ் தீவிர தேடுதல்
- கணவருக்கு ‘தலாக்’ சொல்லிவிட்டு காதலருடன் மாயம்
- சென்னை வந்த விஜயகாந்த் – முதல் வேலையாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி