Type to search

கழிவறையிலபெண்ணை தவறாக வீடியோ எடுத்த இளைஞர்

INDIA CRIME India Trending

கழிவறையிலபெண்ணை தவறாக வீடியோ எடுத்த இளைஞர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருச்சியில் ஒரு பிரபல கல்லூரியில் மாணவி கழிவறைக்கு சென்றபோது அவருக்கு தெரியாமல் அவரை வீடியோ பதிவு செய்த இளைஞரை அக்கல்லூரி நிர்வாகம் போலீசில் பிடித்துகொடுத்துள்ளனர்.india tamil news youth toilet mistakenly taken video

இதுகுறித்து அந்த இளைஞரை போலீசார் விசாரித்தபோது :

நானும் அந்த பெண்ணும் 7 மாதங்களாக காதலித்தோம், திடீரென அவள் என்னை வேண்டாமென்று சொல்லி விலகிக்கொண்டாள்.

இந்நிலையில் நான் அவளை விட்டு பிரிய மனமில்லாமல்தான் நான் இந்த காரியத்தை செய்தேனென்று வாக்குமூலம் கூறினர்.

இதனைத்தொடர்ந்து அப்பெண்ணை விசாரித்தபோது :

அவன் கூறியது, அனைத்தும் உண்மைதான் ஆனால் காதலித்த நபரையே திருமணம் செய்யவேண்டுமென்று சட்டமில்லையே, பழகிப்பார்த்தோம், சரிவரவில்லை ஆகையால் நான் என் வாழ்க்கையை தீர்மானித்தேன், என்று அப்பெண் கூறினார்.

இதுகுறித்து போலீசார் தவறாக அப்பேனை வீடியோ பதிவு செய்ததால் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அப்பெண்ணிடம் போலீசார் போதிய அறிவுரைகளை கூறி அவரின் பெற்றோடு அனுப்பிவைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like