Type to search

பெற்றோரே தனது மகளை பெட்ரோல் ஊத்தி எரித்து கொன்ற கொடூரம்

INDIA CRIME India Trending

பெற்றோரே தனது மகளை பெட்ரோல் ஊத்தி எரித்து கொன்ற கொடூரம்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஓசூரில் பெற்றோரே தனது மகளை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.india tamil news parents victims burning daughter burning gasoline

தனது மகள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என தெரிந்த அவரது பெற்றோர், இது சரியில்லை என்று பலமுறை கூறியும் இவர் பெற்றோரின் பேச்சை கேட்காமல் அவரது போக்கில் சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மகளை ன்படுக்கையறையில் அவரது மொபைலில் ஒரு பெண்ணோடு ஆடையின்றி பேசிக்கொண்டிருந்ததை பார்க்கக்கூடாத கோலத்தில் திடீரென பார்த்த பெற்றோர், ஆத்திரத்தில் தனது மகளை தரதரவென நடுரோட்டிற்கு இழுத்து வந்து பெட்ரோல் ஊத்தி எரித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் தெரிந்துகொண்டு பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like