Type to search

மகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி

INDIA India Trending

மகனுக்கு ஓரினச்சேர்கை தொல்லை கொடுத்த காமுகனுக்கு தாய்மார்கள் தர்ம அடி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உத்தரகண்ட் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை கிழட்டு காமுகன், பக்கத்துவீட்டு இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.india tamil news mothers charity blow son homo abused harassing

இந்நிலையில் பொறுமையை இழந்த அந்த இளைஞர், தனது தாயாரிடம் கூறியுள்ளார். பின் அந்த இளைஞரின் தாயார் மற்றும் அக்கம் பக்கம் தாய்மார்களும் சேர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அந்த கிழட்டு காமுகனை தாய்மார்கள் வீடு புகுந்து ரோட்டிற்கு இழுத்து செருப்பால் அடித்து துவைத்தனர்.

பின்பு அவர்களின் வீட்டார், அந்த கிழட்டு காமுகனை மீட்டு வீட்டில் அடைத்தனர். பின் அந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து அந்த கிழட்டு காமுகன்மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் அந்த கிழட்டு காமுகன்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like