Type to search

மலம் கழிக்க ஒதுங்குமிடத்தில் பெண்ணிடம் பாலியல் சிலுமிஷம்

INDIA CRIME India Trending

மலம் கழிக்க ஒதுங்குமிடத்தில் பெண்ணிடம் பாலியல் சிலுமிஷம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வடமாநிலத்தில் இன்றும் கிராமப் புறங்களில் விடியற்காலை மலம் கழிக்க பெண்களும், ஆண்களும் வயல் பகுதிக்குள் ஒதுங்குவது வழக்கம்.india tamil news man abused plush woman shelter stoop

india tamil news man abused plush woman shelter stoop

இதுகுறித்து நேற்றைய முன்தினம் ஒரு பெண் தனியாக மலம் கழித்துக்கொண்டிருக்கையில் அவ்வழியே ஒரு ஆண் நபர் வரும்போது, அப்பெண்ணை கண்டு ஒதுங்கிப்போகாமல் அப்பெண்ணிடம் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் சத்தமிட்டதும் அங்கே சுற்றி மலம் கழித்துக்கொண்டிருந்த பெண்கள் சேர்ந்து அந்த நபரை அங்கிருந்த மலங்களை அள்ளி அவன் மீது அடித்து ஊருக்குள் இழுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஊருக்குள் இருந்த ஆண்கள் அந்த நபரை மரத்தில் கட்டிப்போட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து தண்டனை கொடுத்தபின் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like