Type to search

காதலன் – முதலில் உடலுறவு… பிறகு குழந்தைக்காக திருமணம்…

India Trending Tamil nadu

காதலன் – முதலில் உடலுறவு… பிறகு குழந்தைக்காக திருமணம்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேலூரில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமனம் செய்ய மறுத்த காதலன் தனது குழந்தையை பார்த்ததும் மனம் மாறி தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.india tamil news lover – first sexual intercourse marry baby

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த ஹரி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். ஹரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அத்துமீறியதால் ராஜலட்சுமி கர்ப்பமுற்றார்.

இதனையடுத்து ராஜலட்சுமி, ஹரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஹரி தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என மறுத்துள்ளார்.

இதனிடையே நேற்று ராஜலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இதனையறிந்த ஹரி, தன் குழந்தையைக் காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

குழந்தையை பார்த்ததும், மனம் மாறிய ஹரி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து ராஜலட்மிக்கு தாளி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like