Type to search

4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை

INDIA CRIME India Trending

4வயது சிறுமியை கிழட்டு சாமியாருக்கு திருமணம் செய்து முதலிரவுக்கு அனுப்பி வைத்த தந்தை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பீகார் மாநிலத்தில் வசித்துவரும் தம்பதியினர் ராம்குமார்-ரஞ்சனா, இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.india tamil news father 4-years-old, sent samariyar night room

ராம்குமார் சமீபத்தில் ஒரு சாமியார் கூறியதை கேட்டு தனது 4 வயது குழந்தைக்கு திருமணம் செய்து அக்குழந்தையை முதலிரவுக்கு படுக்கையறைக்கு அனுப்பியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் ராம்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் இதுகுறித்து ராம்குமாரிடம் விசாரித்தபோது :

நான் சமீபத்தில் ஒரு சாமியாரை கண்டேன், அவரிடம் என் வாழ்க்கை சூழ்நிலையைப்பற்றி கூறியபோது, அவர் நான் சொல்லும்படிசெய் உன் கஷ்டங்கள் தீர்ந்து நீ பெரிய ஆளாக வருவாய் என்றார்.

உன் பெண் குழந்தையை எனக்கு திருமணம் செய்துவைத்து, அன்றிரவு முதலிரவுக்கு ஏற்பாடுசெய், இந்த பரிகாரத்தை செய் பின் நான் சொன்னதுபோல நீ வருவாய் என்றார்.

இதுகுறித்து ராம்குமாரையும், அந்த போலிச்சாமியாரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like