Type to search

காதலனோடு உல்லாசமாக இருந்த தங்கை – அடித்தே கொன்ற அண்ணன்

INDIA CRIME India Trending

காதலனோடு உல்லாசமாக இருந்த தங்கை – அடித்தே கொன்ற அண்ணன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடகாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் தனது காதலனோடு மறைவில் உல்லாசமாக இருந்த தங்கை மற்றும் தங்கையின் காதலனை அங்கேயே அடித்தே கொன்ற அந்த அண்ணன்.india tamil new sister enjoy boyfriend – brother killed

இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது நண்பர்கள் அவரை பிடித்து நிறுத்தினார்கள். ஆனால் அவர் அடித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் இருவரும் அங்கேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து பூங்காவின் நிர்வாக பொறுப்பாளர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like