Type to search

வாஜ்பாய் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி…

INDIA India Head Line India Top Story India Trending

வாஜ்பாய் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி…

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் செலுத்தியுள்ளனர்.Vajpayee’s body going live temple tamilnews

கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார். வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் , காலை 9 மணிக்கு வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் விஜய்காட் பகுதியில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடதக்கவிடமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: