Type to search

தேசிய ஊடகங்களை வச்சி செய்த ஆஸ்கார் நாயகன்..

INDIA India Head Line India Trending

தேசிய ஊடகங்களை வச்சி செய்த ஆஸ்கார் நாயகன்..

Share

கேரள மாநிலத்தில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளத்தினால் பலியாகியுள்ளனர்.Oscar Man intimidating media,india tamilnews

இந்த நிலையில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர் என்ற பிரிவுக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தேசிய ஊடகங்களை தனது டுவிட்டரில் வறுத்தெடுத்துளார் என்று பரவி வருகின்றது .

அதுமட்டுமல்லாமல் என் இனிமையான தேசிய ஊடகங்களே,  இப்போது கொச்சி விமான நிலையத்தின் நிலைமை இதுதான்.

மற்றும் ,கேரள வெள்ளத்தின் தாக்கம் என்ன என்று உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இன்னும் இது தேசிய பேரிடர் என்பது தெரியவில்லையா?

இனிமேல் , நாம் தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும், ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்  ரசூல் பூக்குட்டி

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like