Type to search

வீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி

INDIA CRIME India Trending

வீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆந்திர மாநிலத்தில் ஒரு வீட்டில் இருந்து தினமும் நாய்கள் அலறல் சத்தம் ஒரு விதமாக கேட்டதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தில் அந்த வீட்டை நோட்டம் விட்டனர்.india tamil news person hires domestic dogs charity blow

இதனைத்தொடர்ந்து நேற்று பகலில் அதேபோல அந்த வீட்டில் இருந்து நாய் கத்துற சத்தம் கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது ஒரு இளைஞர் நாயோடு உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை கண்ட அந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பொதுமக்கள் சத்தமிட அந்த மர்பநபர் தப்பிக்க முயன்றான் அப்போது பொதுமக்கள் அவனை மடக்கி பிடித்து அடித்து துவைத்தனர்.

இதுகுறித்து அந்த மர்பநபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like