Type to search

வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை

INDIA CRIME India Trending

வறுமையால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தாயும் தற்கொலை

Share

வத்தலக்குடியில் சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் தவித்த ஒரு தாய் தனது 5 வயது ஆண் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.india tamil news mother committed suicide strangling baby poverty

மேலும் அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தங்கள் தந்தபின் அங்கு விரைந்து வந்த போலீசார் தாய் மற்றும் 5 வயது சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like