Type to search

கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்

INDIA CRIME India Trending

கணவன், மனைவி விளையாட்டாக செய்த காரியத்தின் முடிவு மரணம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

கர்நாடகாவில் வசித்து வந்த புது இளம் தம்பதியினர் ராஜா-திவ்யா, இவர்கள் இருவரும் ஒரு பழக்கம் கொண்டவர்கள்.india tamil news husband wife end result game death

இணையதளத்தில் பிரபலமாக இவர்கள் இருவரும் அதிகம் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருபவர்கள்.

இந்நிலையில் இணையதளத்தில் சிறிதளவு பிரபலமான நிலையில் இவர்கள் இன்னும் பிரபலமாக இருவரும் கட்டிலில் ஒன்றாக இருந்ததை ஆர்வத்தில் வெளியிட்டனர்.

இதுகுறித்து அந்த வீடியோ காட்சி பெரிய அளவில் பிரபலமான நிலையில் இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் கிண்டல் கேலியாக பேச ஆரம்பித்து ஒரு சில ஆண்கள் உன் மனைவியை என்னிடம் அனுப்பு நான் இன்னும் பிரபலமாக்குகிறேன் என்றும் பல வகையில் தொல்லைகள் வந்தது.

இந்நிலையில் இருவரும் செய்த முட்டாள்தனத்தை நினைத்து அன்றிரவே தற்கொலை செய்துகொண்டனர்.

மேலும் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அப்பகுதியில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like