Type to search

6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை

INDIA CRIME India Trending

6 வயது சிறுமியை கொடுமையாக கற்பழித்த காமுகனை எரித்து கொன்ற தந்தை

Share

தந்தை மீதுள்ள பகையால் அவரது 6 வயது மகளை கொடூரமாக கற்பழித்து வீடியோ வெளியிட்ட அந்த காமுகனை சிறுமியின் தந்தை கற்பழித்த இடத்திலேயே வைத்து சாகும்வரை அடித்தே கொன்று எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news father killed raped girl baby libertine

இதுகுறித்து சிறுமியின் தந்தையிடம் போலீசார் விசாரித்தபோது :

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொழில் பகையால் எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் நான் அவன் மீது கொலை முயற்சி தாக்குதல் வழக்குப்பதிந்து அவனை சிறையில் அடைத்தேன்.

இந்நிலையில் நேற்று முன்தினம்தான் அவன் வெளியே வந்துள்ளான். பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு என் உயிர் 6 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொடூரமாக… கூறி கண்ணீர் விட்டு நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில் போலீசார் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

நீதிமன்றத்தில் அந்த காமுகன் செய்தது தவறுதான் இருந்தாலும் நீங்கள் சட்டத்தை கையில் எடுத்த காரணத்தினால் உங்களுக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like