Type to search

தன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை

INDIA CRIME India Trending

தன் பெண் குழந்தைக்காக பெண்ணாக மாறிய தந்தை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மும்பையில் தனது பெண் குழந்தைக்காக உண்மையாகவே தனது ஆண் உடலை அறுவைசிகிச்சை செய்து பெண்ணாக மாறிய தந்தையை பார்த்து அப்பகுதியில் வியந்தனர்.india tamil news father became girl daughter’s baby

மஹாராஷ்டிராவில் மும்பை நகரத்தில் வசித்து வருகிறார், முன்னா(32) அவர் காதலித்து திருமணம் செய்து ஓராண்டே ஆனா நிலையில் அவரது மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றுத்தந்து கண் மூடிவிட்டார்.

இந்நிலையில் தனது பெண் குழந்தையை தாயின்றி எப்படி வளர்க்கப்போவது என்று புரியாமல் இருந்த முன்னா. வீட்டில் அவரின் பெண் குழந்தைக்கு தாய் இல்லை என்ற கவலையை போக்க முன்னா அவரது மனைவியின் புடைவையை கட்டி அவரது குழந்தைக்கு தாயாக இருந்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து நாளடைவில் முன்னா தனது குழந்தைக்காக அவர் அவரது ஆண் உடலை அறுவைசிகிச்சை செய்து பெண்ணாக மாறி அவரது பெண் குழந்தைக்கு ஒரு அம்மாவாகவே இருந்து வருகிறார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like