Type to search

ஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…

INDIA CRIME India Trending

ஒரு ஊருக்கு… ஒரு காதலி… லாரி கிளீனரின் மன்மத லீலை…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கடந்த சில மாதங்களாக சில பகுதியின் ஒவ்வொரு ஊரிலும் இளம்பெண்கள் என் கணவரை கண்டுபிடித்து கொடுங்களென்று ஒரே மாதிரியான வழக்குப்பதிவு செய்து வந்தது, தெரியவந்துள்ளது.india tamil news every town girlfriend larry kliener’s maize leale

இதுகுறித்து தலைமை காவல் அதிகாரி பொறுப்பில் இந்த வழக்கை விசாரித்தபோது அனைத்து பெண்களிடமும் ஒரே நபர் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் முடித்து ஏமாற்றியது, தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வழக்கை தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தபோது அந்த நபர் ஒரு லாரி கிளீனர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த நபரின் அடையாளங்களை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், அந்த நபரை 2 மாதம் கழித்து பீகாரில் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து அந்த மன்மதனிடம் விசாரித்தபோது :

நான் லாரி கிளீனராக பணிபுரிந்து வருகிறேன், மாதத்திற்கு ஒருமுறைதான் நான் என் சொந்த ஊருக்கு திரும்புவேன், நான் லாரியில் சரக்கு எடுத்துச்செல்லும் ஊரில் 2 வாரங்களாவது தங்கும் சூழ்நிலை வரும் அந்த நாட்களில் நான் அங்கு இருக்கும் பெண்களை காதலித்து திருமணம் முடிப்பேன்.

பிறகு நான் ஊருக்கு போய் திரும்பி வருகிறேன், என்று கூறி அவர்களிடம் இருக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பி வந்துவிடுவேன். பிறகு என்னை முதலாளி வேறு ஒரு ஊருக்கு லாரியில் அனுப்பி விடுவார்.

இதனால் எனக்கு என் வாழ்க்கை பயணம் இதைப்போல அமைத்துக்கொண்டேன். என்றான்.

மேலும் போலீசார் இதேபோல இன்னும் எவ்வளவு பெண்களை ஏமாற்றி இருக்கிறாய் என்று கேட்டபோது, அவன் கூறிய கணக்கை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதுவரை நான் 60-வதுக்கும் மேற்பட்ட ஊருக்கு சென்றிருக்கிறேன், ஆனால் எத்தனை பேரென்று தெரியவில்லை என்று கூறியபின் போலீசார் அவன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பிறகு நீதிமன்றத்தில் அந்த மன்மதனுக்கு ஆயுள் தண்டனையும், அந்த மன்மதனிடம் ஏமாந்த பெண்களை அழைத்து நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டுமென்று நீதிபதி கூறி இந்த வழக்கை முடித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like