Type to search

மாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு

INDIA India Top Story India Trending

மாட்டுக்கு தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்ட் : கோவை வாலிபருக்கு குவியும் பாராட்டு

Share

கோவை வாலிபர் ஒருவர் நாட்டின் 72 வது சுதந்திர தினத்தன்று, தனது மாட்டுக்கு, தேசியக் கொடியின் மூவர்ணப் பெயிண்டை அடித்து தனது தேச பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.Tricolor paint national flag,india tamilnews

நேற்றைய தினம் நாடெங்கும், 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது, பல முக்கியத் தலைவர்கள், தேசியக் கொடி ஏற்றி மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

flag

இந்த நிலையில் நாட்டு மக்கள் பலர் தேசியக் கொடியை தங்களது வீட்டிலும், சட்டைப் பாக்கெட்டிலும் மாட்டி தங்களது தேசப் பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like