Type to search

பிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…

INDIA India Head Line India Trending

பிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் ப்ரித்விராஜின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது. அவரின் அம்மாவை 4 பேர் சேர்ந்து மீட்டுள்ளனர். கேரளாவில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ,வெள்ளம் நடிகர் ப்ரித்விராஜின் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

வெள்ளம்

அதில் , அவர் வீடு வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

மீட்பு ப்ரித்விராஜின் அம்மாவும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.

அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like