Type to search

வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்

INDIA CRIME India Trending

வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிதம்பரத்தில் வறுமையினால் கருவில் இருக்கும் குழந்தையை விலைபேசிய தாய்.india tamil news poor mother arrested poverty

சிதம்பரம் பழுத்தங்கரையில் ஒரு 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனது வறுமையின் காரணத்தால் வயிற்றில் இருக்கும் குழந்தையை சிதம்பரத்தில் உள்ள ஒரு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணிற்கு 2 லட்சத்துக்கு விலைபேசினார்.

இதுகுறித்து அந்த கர்ப்பிணி பெண் சிகிச்சைக்கு வரும் மருத்துவமனையில் ஒரு செவிலியர்தான் இதற்கு உதவியுள்ளார்.

செவிலியரை விசாரித்தபோது :

அந்த பெண் என் உறவினரின் மகள்தான் அவள் என்னிடம் வாங்கிய கடனை அடைக்க பணம் கேட்டால் என்னிடமும் இல்லாத காரணத்தால் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

மேலும் என்னிடம் குழந்தை பாக்கியம் இல்லாத பெண் ஏதாவது அனாதை குழந்தை இருந்தால் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டது, நினைவிற்கு வந்தது.

மேலும் நான் இருவருக்கும் உதவியதுபோல இருக்கே என்று இதை செய்தேன். என்று கூறினார்.

இதுகுறித்து போலீசார் அந்த கர்ப்பிணியை மற்றும் செவிலியரையும் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like