Type to search

தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்

INDIA CRIME India Trending

தொலைத்த மகளை 2 மாதம் கழித்து பிணமா கண்ட தாய், தம்பி கண்ணீர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனது 16 வயது மகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு திருவிழாவில் தொலைத்த தாய்க்கு நேற்று தனது மகளின் சடலம் கைக்கு கிடைத்தது, இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.india tamil news mother’s brother tears shed 2months lost daughter

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2 மாதமாக தேடிவந்த ஒரு பெண்ணை நேற்று சடலமாக போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து அப்பெண் யாரென்று விசாரித்தபோது காவல்நிலையத்தில் 2 மாதத்திற்கு முன்பு தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தது. தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து புகார் அளித்த அந்த தாயை வரவழைத்து அப்பெண்ணின் சடலத்தை காட்டினார்கள். அப்பெண் உங்களது மகளா என்று அடையாளம் காட்டுவதற்காக, அந்த தாய் அப்பெண்ணின் முகத்தை கூட பார்க்காமல் கதறி அழுதார்.

பிறகு போலீசாரிடம் இது என் மகள்தான் என்று அந்த தாய் கூறினார். பிறகு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அப்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது.

அதனை அறிந்த அப்பெண்ணின் தாயும், சகோதரனும் கதறி, கதறி அழுதனர். பின்னர் போலீசார் இந்த வழக்கை மேலும் விசாரிக்கயுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like