Type to search

காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்

INDIA CRIME India Trending

காதலியுடன் உல்லாசம் – வீடியோ வெளியிட்ட காதலன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மஹாராஷ்டிரா அகோலா பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஒரு இளம்பெண் இணையதளத்தில் தனது காதலனோடு வீட்டில் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்ததும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news love girlfriend – boyfriend video released

இதுகுறித்து போலீசார் அப்பெண்ணின் காதலனை விசாரித்தபோது :

நங்கள் இருவரும் கடந்த 8 மாதமாக காதலித்து வருகின்றோம், இதற்கிடையே கடந்த வாரம் என் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் என் காதலியை என் வீட்டிற்கு அழைத்தேன், அவளும் வந்தால்,

ஆனால் நான் அழைக்கும்போது எந்த ஒரு தப்பான நோக்கத்திலும் அழைக்கவில்லை, ஆனால் அவள் என் வீட்டிற்கு வந்த பிறகு என்னுள் இருந்த காமமும் அவளுள் இருந்த காமமும் எங்களை கட்டிலில் தள்ளியது.

இந்நிலையில் போலீசார் அவனை அடித்து நீ செய்ததுதான் உலகத்துக்கே தெரியவச்சிட்டியே அப்பறம் ஏன் இந்த கதை, நீ எதுக்கு அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட…

அதற்கு அவன் ஐயா அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை, ஆனால் நான் என் நண்பர்களிடம் அவளோடு ஒன்றாக இருந்த வீடியோவை காட்டியிருக்கிறேன்.

என் மீது உள்ள கோபம் மற்றும் பொறாமையால் அவர்கள்தான் எனக்கு தெரியாமல் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்கள்.

மேலும் போலீசார் இவன் மீது கொலை வழக்கு மற்றும் பாலியல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேலும் இதற்கு காரணமான அவனின் நண்பர்களையும் தேடிவருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like