Type to search

தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்…

India Head Line India Trending Tamil nadu

தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்…

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

தென்மேற்கு பருவமழை  அதிகம் அடைந்ததை  அடுத்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக குமரி, நீலகிரி மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசித்த 692 பேர்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றி அவர்களை 5 முகாம்களில் தங்கவைக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: